பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்!

0
6

நடிகர் பிரபுதேவா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்துள்ள 6வது படத்தின் டைட்டில் நாளை நண்பகல் 12 மணிக்கு வெளியாகிறது.

இப்படத்தை மனோஜ் இயக்குகிறார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here