பல்கலைக்கழக அனுமதி – 2023/2024!

0
7

2023/2024ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று காலை 6 மணி முதல் ஜூலை மாதம் 5ஆம் திகதி வரை இணையவழி மூலம் சமர்ப்பிக்க முடியும் எனப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன் www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குப் பிரவேசிப்பதன் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here