தங்கத்தின் விலையில் இன்று வீழ்ச்சி!

0
4

நாட்டில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வரும் நிலையில், இன்று (06) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி 24 கரட் தங்கம் 201,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன் 22 கரட் தங்கம் 185,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 25,187 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,125 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here