டோஹா – கொழும்பு விமான சேவைகள் அதிகரிப்பு!

0
6

கட்டாரின் டோஹாவில் இருந்து கொழும்புக்கான விமானச் சேவையை இன்று (10) முதல் அதிகரிக்கக் கட்டார் ஏர்வேஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, தினசரி விமானச் சேவைகள் 5 அல்லது 6 ஆக அதிகரிக்கப்படும் எனக் குறித்த விமான நிறுவனம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

கட்டார் ஏர்வேஸ் உலகளாவிய ரீதியில் சுமார் 170 விமான நிலையங்களுக்குத் தமது சேவையை முன்னெடுக்கிறது.

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு அந்த நிறுவனம் வாராந்தம் 42 விமானச் சேவைகளை முன்னெடுத்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here