சந்திரனின் நிழலை நோக்கி 03 உந்துகணைகள்!

0
12

ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி ஏற்படவுள்ள முழுச் சூரிய கிரகணத்தின் போது, எதிர்வரும் திங்கட்கிழமை, சந்திரனின் நிழலுக்கு 03 அறிவியல் ஒலி உந்துகணைகளை (Sounding Rockets) ஏவ நாசா திட்டமிட்டுள்ளது. இந்த ஊந்துகணைகள் சந்திரன், சூரியனைக் மறைக்கும் போது உருவாகும் அயனோஸ்பியரில் ஏற்படும் இடையூறு, பாதிப்புகளை ஆய்வு செய்வததை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏப்ரல் 8 ஆம் திகதி வட அமெரிக்காவில் பகுதி சூரிய கிரகணம் நிகழும் போது இந்த உந்துகணைகளை ஏவ நாசா திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here