கோழி இறைச்சி சாப்பிடுவோருக்கு எச்சரிக்கை!

0
12

கோழி இறைச்சி சமைக்கும் போது அவதானம் செலுத்துமாறு இலங்கை சுகாதார அமைச்சுப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சமீபத்தில் இந்தியாவில் பரவிய பறவை காய்ச்சல் (H9) குறித்துச் சுகாதார அமைச்சகம் கவனம் செலுத்திய நிலையில், சுகாதார அமைச்சகத்தின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கோழி மற்றும் முட்டையைச் சுகாதார முறைப்படி நன்கு சமைத்து உட்கொள்ளுமாறு சுகாதார அமைச்சுப் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here