எதிர்காலத்தில் முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 45 வரை குறைக்க முடியும் என உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் அதிகப்படியான முட்டை உற்பத்தி கிடைப்பதால் முட்டையின் விலை மேலும் குறையும் என அதன் தலைவர் அஜித் குணசேகரத் தெரிவித்துள்ளார்.