சீனாவின் ஹெபெய் மாகாணத்தைச் சேர்ந்த 80 வயதான லீ என்ற முதியவரை காதலித்துத் திருமணம் செய்துள்ளார் 23 வயதான சியாஃபங். லீ தங்கி இருந்த முதியோர் இல்லத்தில் சியாஃபங் பணிபுரிந்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே இருந்த நட்பு பின் காதலாக மலர்ந்துள்ளது.
காதலுக்குச் சியாஃபிங்கின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பெற்றோரை கைவிட்டு காதலனின் கரத்தை பிடித்துள்ளார்.