கடவுச்சீட்டுக்கள் தொடர்பிலான அறிவிப்பு!

0
9

ஜூலை 1ஆம் திகதியுடன் காலாவதியாகும் கடவுச்சீட்டுகளின் காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாகக் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். எந்தவொரு கடவுச்சீட்டின் 10 வருட செல்லுபடியாகும் காலத்தைத் தாண்டிய பின்னர், இ-பாஸ்போர்ட் வழங்கப்படும் வரை மட்டுமே அதற்கு மேலும் ஒரு வருட கால அவகாசம் வழங்கப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த வருடம் நவம்பர் மாதம் நடைமுறைக்கு வரவுள்ள இ-பாஸ்போர்ட் முறையைக் கருத்திற்கொண்டு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here