கடற்பரப்பில் காற்றின் வேகம் 100கிமீ: எச்சரிக்கை!

0
3

புத்தளத்திலிருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பரப்பில் காற்றின் வேகம் 100 கிலோ மீற்றர் வரை மற்றும் அலைகள் 2.5-3.0 மீற்றர் உயரமாக எழலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கையிட்டுள்ளது.

இதனால், கடல்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு அந்தப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here