ஐ.ம.சக்தி தலைமையிலான புதிய கூட்டணி!

0
4

ஜனாதிபதி வேட்பாளர் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி அறிவிப்பு விழா ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிகழ்வு தற்போது கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here