உலகில் நிகழும் அளப்பரிய சாதனைகளைக் கின்னஸ், சாதனை அமைப்பு தனது புத்தகத்தில் பதிவு செய்வது வழக்கம். அந்த வகையில் உலகின் மிக உயரமான மாடு என்ற, மிகப்பெரிய சாதனையை அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த ரோமியோ என்ற மாடு பெற்றுள்ளது. 6 அடி 4.5 அங்குலம் உயரம் கொண்ட ரோமியோ, தினமும் 45 கிலோ வைக்கோல், தானியங்கள், பழங்கள் உள்ளிட்டவற்றை உட்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இத்தகவல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here