உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம்!

0
9

உலகின் மிகப் பெரிய சரக்கு விமானங்களில் ஒன்றான என்டனோவ் 124 (ANTONOV-124) வெள்ளிக்கிழமை (28) கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது. மத்திய ஆபிரிக்கக் குடியரசில் அமைதிப்பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கையின் படையினருக்கு எம்ஐ 17 ஹெலிகொப்டர் (MI-17 helicopter) ஒன்றை கொண்டு செல்வதற்காகவே இந்த விமானம் இலங்கைக்கு வந்தது.

2014 ஆம் ஆண்டு முதல் மத்திய ஆபிரிக்கக் குடியரசில் அமைதி காக்கும் பணிகளில், இலங்கையின் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here