இலங்கை வங்கி விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

0
8

இணையப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது தொடர்பில் இலங்கை வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. online பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது Hypertext Transfer Protocol (HTTP) உள்ள இணையதளங்களை மட்டும் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நிதி மோசடிக்குச் சிக்காமல் கொடுக்கல் வாங்கல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறும் இலங்கை வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here