இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் காலமானார்!

0
9

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர்Jean Francois Pactet தனது 53 வயதில் உயிரிழந்துள்ளார். ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் தொடர்பான நீதவான் விசாரணையின் பின்னர் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here