இறுதி சமரில் இந்தியா VS தென்னாப்பிரிக்கா!

0
5

T20 வரலாற்றில் முதன் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள தென்னாபிரிக்காவிற்கு எதிராக முன்னாள் சம்பியனான இந்தியா களமிறங்கவுள்ளது. அதன் படி, 2024 T20 தொடரின் இறுதிப்போட்டியானது, நாளை (29) மேற்கிந்திய தீவுகளில் கிங்ஸ்டன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

கடந்த ஜூன் 1ஆம் திகதி ஆரம்பமான 2024 T20 தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here