இன்று நாடாளுமன்றம் கூடுகின்றது!

0
5

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் இன்று (04) கூடவுள்ளது. மகளிர் வலுவூட்டல் தொடர்பான சட்டமூலத்தின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

இன்று முற்பகல் 9.30 அளவில் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here