அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு ஷாருக்கான்!

0
5

இந்திய பொலிவுட் நடிகர் ஷாருக்கான் அவசர கண் அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். கடந்த 29ஆம் திகதி ஷாருக்கான் கண் பிரச்சனைக்காக மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் அந்தச் சிகிச்சை பலனளிக்காததால் அவர் மேலதிக சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here