அமீரகத்தில் கருக்கலைப்புக்கு அனுமதி!

0
5

ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை கருக்கலைப்பு அனுமதி அளிப்பது தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தில் கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்படும் இந்த முடிவு பெண்களின் சுகாதாரத்தை உறுதி செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய நாடானா ஐக்கிய அரபு அமீரகத்தில் இது மிகப்பெரிய சீரமைப்பு நடவடிக்கை எனக் கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here