அப்டேட் கொடுத்த அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா!

0
8

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் GOOD BAD UGLY படத்தில் அஜித் குமாரின் சோலோ ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டது. அடுத்ததாக ஜூலை மாதம் 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும். அதன்பின் தென் ZA அமெரிக்காவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது தேவி ஸ்ரீ பிரசாத் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார். அப்பாடலுக்கு கல்யாண் மாஸ்டர் நடன இயக்கம் செய்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here