அதிகரிக்கும் மின்சாரக் கட்டணம்

0
13

அரச நிதி செயற்குழுக் கூட்டத்தின் போது மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக திறைசேரியின் பிரதி செயலாளர் .கே.செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் என்பனவற்றுக்கு பெறுமதி சேர் வரி விதிக்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here