இலங்கையில் செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக ப்ரோட்பேண்ட் சேவைகளை வழங்குவதற்கு STARLINK லங்கா தனியார் நிறுவனத்திற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. நிறுவனத்திற்குத் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்கான உரிமம் ஒகஸ்ட் 12 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
- Lanka Tamil Story
- Lanka Tamil TV
- Local
- Tamil News Update
- அரசியல்
- உள்ளுர்
- முக்கிய செய்திகள்
- லங்காதமிழ் டிவி
- லங்காதமிழ் தலையங்கம்