பைடனுடன் பிரித்தானிய புதிய பிரதமர் சந்திப்பு!

0
4

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் பிரித்தானியாவின் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கும் இடையில் சந்திப்பொன்று நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் போது அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதன் அவசியத்தை அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்துவார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here