200 துண்டுகளாக வெடித்துச் சிதறிய செயற்கைகோள்!

0
6

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உட்பட ஒன்பது விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் நிலையில் ரஷ்யாவிற்குச் சொந்தமான Resurs-P1 Russian Earth observation satellite என்னும் செயற்கைக்கோள் வெடித்துச் சிதறியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், புதனன்று மாலை திடீரென அந்தச் செயற்கைக்கோள் ஏறக்குறைய 200 துண்டுகளாக வெடித்துச் சிதறியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here