புதிய மின்சாரச் சட்டம் அமுலுக்கு!

0
5

அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்த மின்சாரச் சட்டமூலத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அத்தாட்சிப் படுத்தியுள்ளார்.

இதன்படி இந்தச் சட்டமூலம் இம்மாதம் 27ஆம் திகதியுடன் அமுலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here