தானாகவே வந்து சிக்கிய திருடன்!

0
8

சீனா: நிறுவனம் ஒன்றில் Apple MacBook, செல்போன்கள், லேப்டாப், கைக்கடிகாரம் ஆகியவற்றைத் திருடிவிட்டு,
“அன்புள்ள முதலாளி, நீங்கள் உங்கள் நிறுவனத்தின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும். நான் அனைத்துச் செல்போன்கள் மற்றும் லேப்டாப்களைத் திருடவில்லை. அது உங்களின் தொழிலை பாதிக்கும் என விட்டுவிட்டேன்” .

எனக் கடிதத்துடன் தனது தொலைபேசி எண்ணை எழுதி வைத்து சென்ற திருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here