சிறுவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

0
4

இணையம் அல்லது கணினி விளையாட்டுகளுக்குக் கடுமையான அடிமையாவதை மன நோயாகக் கருதுவதாகச் சிறப்பு மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார். உலகச் சுகாதார நிறுவனம் தற்போது மனநோயாக ஏற்றுக்கொண்டுள்ளதாகச் சிறப்பு மனநல மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

இணையத்தில் கணினி விளையாட்டுகளுக்கு அடிமையாவது போதைக்கு அடிமையாவதை போன்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here