இந்தியன் 2 டிரைலர் – அசத்தல் அப்பேட் வெளியானது!

0
7

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. ஜூலை 12 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தியன் 2 படத்தின் டிரைலர் இன்று (ஜூன் 25) மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here