சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலகச் சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.33 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84.82 அமெரிக்க டொலராகக் காணப்படுகின்றது.