வியாழேந்திரனுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி!

0
4

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனுக்கு வர்த்தக இராஜாங்க அமைச்சர் பொறுப்புக்கு மேலதிகமாக அவருக்குச் சுற்றாடல் அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, வர்த்தகம் மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராகச் சதாசிவம் வியாழேந்திரன், ஜனாதிபதி முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here