பிரபு தேவாவின் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ‘MOON WALK’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிகைண்ட்வுட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நிஷ்மா செங்கப்பா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மனோஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.