உலகின் மிக உயரமான நாய்!

0
6

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தைச் சேர்ந்த கிரேட் டேன் வகை நாய் உலகின் மிக உயரமான நாய் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

கெவின் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நாய் 4 கால்களிலும் நிற்கும் போது 3 அடி 2 அங்குலம் உயரம் கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here