உத்தரப்பிரதேசம்: புலாந்த்ஷர் பகுதியில் தன்னை ஏமாற்றிய காதலியின் தலையை வெட்டிவிட்டு, சிரித்துக் கொண்டே வீடியோ வெளியிட்ட அந்தன் என்பவர் கைது செய்யப்பட்டார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் ரசிகரான இவர், ‘பல்லு’ படத்தில் சஞ்சய் தத் செய்ததைப் பார்த்து தானும் இதுபோலச் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
இனி தனது நண்பர்கள் அவரை ஏமாற்றினாலும் அவர்களையும் கொலை செய்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.