இலகுவாக வென்றது ஸ்கொட்லாந்து!

0
6

ஆன்டிகுவா நார்த் சவுண்ட் சேர் விவியன் ரிச்சர்ட்ஸ் விளையாட்டரங்கில் நேற்று (9) இரவு நடைபெற்ற பி குழுவுக்கான டி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஓமான் அணியை 7 விக்கெட்களால் ஸ்கொட்லாந்து அணி மிக இலகுவாக வெற்றிகொண்டது.

ப்ரெண்டன் மெக்மிலன் அதிரடி அரைச் சதம், ஜோர்ஜ் முன்சேயின் திறமையான துடுப்பாட்டம் என்பது ஸ்கொட்லாந்தின் வெற்றியை இலகுவாக்கின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here