ஜனாதிபதி – பங்களாதேஷ் பிரதமர் சந்திப்பு!

0
5

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை சற்று முன்னர்ச் சந்தித்துக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இன்று (10) இந்தச் சந்திப்புப் புதுடில்லியில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here