Parasomnia என்ற ஒரு வகை தூக்கக் கோளாறு!

0
8

இங்கிலாந்து: Parasomnia என்ற ஒரு வகை தூக்கக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள கெல்லி நைப்ஸ் என்பவர் தூக்கத்தில் தன்னை அறியாமலேயே இணையத்தில் ₹3.2 லட்சத்திற்கு பொருட்களை வாங்கிக் குவித்துள்ளார்.

இப்படி இவர் பெற்ற பல பொருட்கள் தனக்கு உபயோகமே படாதவை எனவும், தனது க்ரெடிட் கார்ட் விவரங்கள் ஆன்லைன் செயலிகளில் கொடுக்கப்பட்டுள்ளதால் விபரீதமாவதாகவும் கெல்லி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here