எரிபொருள் விலையில் இன்று (31) நள்ளிரவு முதல் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க டொலருக்கு (US dollar) நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருவதால் எரிபொருள் விலை குறைவடையும் எனச் சங்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.