சர்வதேச நாணய நிதியக் குழுவொன்று எதிர்வரும் 11ஆம் திகதி நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தின் சமீபத்திய போக்குகள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் பொருளாதாரச் சீர்திருத்தங்களின் முன்னேற்றம் ஆகியவற்றை மதிப்பிடும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளது. என நிதியமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தப் பயணத்தின் போது நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்யப்படும் என நிதியமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.