அஸ்வெசும நிவாரணத் திட்ட கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளது

0
16

அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் டிசம்பர் மாதத்துக்கான கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளது.

இதற்காக 8,793 மில்லியன் ரூபாய் வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிதியானது, 1,410,064 பதிவு செய்யப்பட்ட அஸ்வெசும பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here