கடவுச்சீட்டை பெறுவதற்கான நிகழ்நிலை முறைமை நாளை முதல் செயல்பாட்டில்.
இந்த முறைமையின் மூலம், பொதுமக்கள் திணைக்கள இணையத்தளத்தில் நேரம், திகதியை முன்பதிவு செய்யலாம் என குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது.
டிசம்பர் முதல் திகதிகள் வழங்கப்படும், அவசர தேவைக்கான ஆவணங்கள் அவசியம்.