தீபாவளி நேரத்தில் ஹட்டன் டிப்போக்கு ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
27ம் தேதி முதல் 31ம் தேதி வரை மலையக நகரங்களுக்கும் தலைநகரத்திற்கும் விசேட பஸ் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
ஆனால், பஸ் கட்டண குறைப்பு மற்றும் பயணிகள் குறைவால் இம்முறை வருமானம் போதிய அளவிற்கு இல்லையென ஹட்டன் டிப்போ முகாமையாளர் தெரிவித்தார்.