இலங்கை-மேற்கிந்தியத் தீவுகள் T20 களத்தில் அடுத்த கட்ட போராட்டம்!

0
4

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு தம்புள்ளையில் நடைபெறவுள்ளது.

முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றதால் தொடரில் 1-0 என்ற முன்னிலையில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here