ஆஸ்திரேலிய அணியில் புயல் கிளப்பிய இலங்கைத் தமிழன்!

0
5

ஃபிஃபா உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமான இலங்கைத் தமிழர் நிஷான் வேலுப்பிள்ளை, சீனாவுக்கு எதிரான போட்டியில் மாற்று வீரராக களமிறங்கி தனது முதல் கோலை அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

இளம் வீரருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here