நச்சுத் தன்மை வாய்ந்த டின் மீன்கள் கண்டுபிடிப்பு!

0
4

ஒருகொடவத்தைச் சுங்க களஞ்சியத்தில் 215,000 அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான ஆர்சனிக் கொண்ட நச்சுத்தன்மை வாய்ந்த டின் மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனை மீள் ஏற்றுமதிக்காக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here