மாம்பழ சின்னம் வழங்கி ஆசி பெற்ற கூட்டமைப்பு!

0
3

இலங்கைத் தமிழரசு கட்சியில் இருந்து விலகிய ஜனநாயகத் தமிழரசு கூட்டமைப்பு வேட்புமனு தாக்கல் செய்தது. முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜாவை சந்தித்து மாம்பழ சின்னத்தை அன்பளிப்பாக வழங்கி ஆசி பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here