மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதி!

0
4

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாதாரணப் பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ரஜினிகாந்துக்கு மருத்துவமனையில் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here