இடைக்காலப் பிரதமராக ஹரினி அமரசூரிய!

0
5

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய இலங்கையின் இடைக்காலப் பிரதமராகச் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்தார்.

இதேவேளை விஜித் ஹேரத் மற்றும், லக்மன் நிபுனாராச்சி ஆகியோரும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here