இலங்கையின் முக்கிய அரசியல் பிரமுகர்கள், 2024 ஜனாதிபதி தேர்தலுக்கான தங்களது வாக்குகளை பதிவுசெய்தனர் !
பாராளுமன்ற உறுப்பினர் திரு.விக்னேஸ்வரன் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியில் வாக்களிக்க வருகை தந்திருந்தார்…. ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்….
“தமிழ் வேட்பாளர் தோல்வியடைவார் என்பது எமக்கு தெரியும், ஆனால் அவரை முழு மனதுடன் ஆதரிப்போம், தமிழ் மக்களின் ஸ்திரத்தன்மையை சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பதில் அர்த்தமில்லை – திரு.விக்னேஸ்வரன்”
https://www.facebook.com/share/v/cDko61PChQFnm2Vu/ | https://www.facebook.com/share/v/bwJHATsJn3JDMiy6/ | https://www.facebook.com/share/v/Gjkob7G6BLMfeTPT/ | https://www.facebook.com/share/v/5bqiwWVigPjPan2B/