கரையோர ரயில் சேவையில் பாதிப்பு!

0
4

கரையோரப் பாதையில் கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் புகையிரதச் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் ரயில் தண்டவாளம் உடைந்தமையே இதற்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here