தேர்தல் பிரசாரக் கூட்டங்களைக் குறைத்த ரணில்!

0
2

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தேர்தல் பிரசாரக் கூட்டங்களைத் திடீரெனக் குறைத்துள்ளார். தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி செலவீனங்களைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு பிரசாரக் கூட்டங்கள் ரணில் விக்ரமசிங்க குறைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here